நடிகை ஷகீலா வாழ்க்கை....படமாக உருவாகிறது ....!!!பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

பல அடல்ட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை ஷகீலா. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

பல அடல்ட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை ஷகீலா. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படம் உருவாகிறது.இந்த படத்திற்கு “ஷகீலா – Not A Porn Star” என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.படத்தில் பாலிவுட் நடிக்க ரிச்சா சத்தா தான் ஷகீலாவாக நடிக்கிறார். மேலும் ஷகீலாவே இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படுள்ளது. அதில் ரிச்சா உடை இல்லாமல் நகை மட்டும் அணிந்து உடலை மறைந்திருப்பது போல உள்ள போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

https://twitter.com/RichaChadha/status/1064748457963880448

DINASUVADU