கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள்!

Default Image

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட் நடிகையான இவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சன்னி லியோனை பொறுத்தவரையில், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் மஞ்சள் நிற உடை அணிந்து கவர்ச்சியான பாஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ இந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்