கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை! வைரலாகும் புகைப்படம்!

Loved this gown from the other night :) Lips: #CherryBomb by @starstruckbysl Outfit: @supriamunjelofficial Accessories: @aquamarine_jewellery Styled by

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node