தெலுங்கு மொழியில் சிவகார்த்திக்கேயனின் சீமராஜா...!

This cinema news gives information about seemaraja of sivakarthikkeyan in telungu - thelungu moliyil sivakarthikeyanin seemaraja

நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படம் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் திரையிடப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திக்கேயன் நடித்து வெளியான சீமராஜ படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் திரையிடப்படவுள்ளது.