தொகுப்பாளினி பிரியங்கா உணவுக்காக எப்படியெல்லாம் சண்டை போடுகிறார் பாருங்களேன் !
தொகுப்பாளினி பிரியங்கா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் இவர் செய்யும் காமெடிகளை அனைவரும் விரும்புவார்கள்.மேலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா தற்போது அறந்தாங்கி நிஷா,பாலாஜி, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் பல பிரபலங்களுடன் உணவிற்காக அடித்து பிடித்து சண்டை போட்டு சாப்பிடும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/tv/BxpaM22g2MZ/?utm_source=ig_web_copy_link