திரைக்கதை வசனம் எழுதுகிறார் விஜய்சேதுபதி
- நடிகர் விஜய் சேதுபதி “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் பிரபலமானார்.
- இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய நடிகர்கள் நடிக்கும் ஒரு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத இருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் பிரபலமானார். இந்நிலையில் அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ் “படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார்.மேலும் படத்தில் பல முன்னணி நடிகர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய நடிகர்கள் நடிக்கும் ஒரு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தை விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ் இயக்குகிறார்.