திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் சயீஷா! ஆர்யா கொஞ்சம் பாவம் தான்!
தமிழ் சினிமாவில் தற்போதைய நட்சத்திர ஜோடி ஆர்யா – சயீஷா. இவர்கள் இருவரும் காப்பான் மற்றும் டெடி என இரு படங்களில் நடித்து வருகின்றனர். இதில் காப்பான் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சயீஷா நடித்து வருகிறார். ஆர்யா காப்பானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
திருமணம் ஆன பின்பு நடிகைகள் கவர்ச்சிக்கு எல்லை காட்டுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின்பும் கார்ச்சிக்கு தாராளம் காட்டுவர். அந்த வகையில் நடிகை சயீஷாவும் அண்மையில் நடந்த விழா ஒன்றில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுத்தார்.