சர்க்கார் டிக்கெட் கிடைக்கலனா என்ன பண்ணனும் தெரியுமா...? பிரபல நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்...!!!

சர்க்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளதாம். இரண்டாம் நாள் டிக்கெட் கூட கடினமாகதான் உள்ளதாம்.

சர்க்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளதாம். இரண்டாம் நாள் டிக்கெட் கூட கடினமாகதான் உள்ளதாம்.

இந்நிலையில் சர்க்கார் படம் வெளியாவதோடு, களவாணி மாப்பிள்ளை படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஆனந்த ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்கார் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், களவாணி மாப்பிள்ளை படத்தை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு பார்த்தால் அந்த படமும் வெற்றி பெறும். அந்த பெருமை நடிகர் விஜய் அவர்களையே சேரும் என்று கூறியுள்ளார்.

source :tamil.cinebar.in