நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
unknown nodeசமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டு புது போஸ்டரையும் வெளியிட்டது.
unknown nodeஇந்நிலையில் தற்போது இன்னும் 3 மணிநேரமே உள்ளது ட்ரைலருக்கு கவுண்டன் ஸ்டார்ட் என்ற வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கித்தில் வெளியிட்டுள்ளது. எப்படியும் இன்று விஜய் ரசிகர்கள் இணையத்தை தெரிக்க விடபோகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
unknown nodeஅது மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் பேச்சு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிள்ளது என்றே கூறலாம்.உம்முன்னு….கம்முன்னு…ஜம்முன்னு மிரட்ட வருகிறார் நடிகர் விஜய் ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள் கவுண்டண்ட் ஸ்டாட்டாகியுள்ளது.
unknown node