"சர்கார் இசை வெளியீட்டு "விழாவில் நடிகர் விஜய்..!துவங்கியது விழா...!!

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோனியாக நடித்துள்ளார்.AR ரகுமான் இசை அமைத்துள்ள

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோனியாக நடித்துள்ளார்.AR ரகுமான் இசை அமைத்துள்ள இப்படம் தற்போது இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது.

unknown node

விஜய்-சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு இன்று நடைபெறும் என்று படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா துவங்கி நடந்து வருகிறது.

unknown node

இந்த விழாவிற்கு நடிகர் விஜய் வருகை தந்து இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளார்.அவரை காண அவரது ரசிகர்கள் திரளாக வந்துள்ளனர்.மேலும் இப்படத்தின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 பாடல்கள் வெளியான நிலையில் அதில் ஒருவிரல் புரட்சி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU