சாண்டிய வச்சி என்ன பாடு படுத்துறாங்கனு பாருங்க! இது என்னோட கைல இருக்குற வரைக்கும் என்னோட ஹேர்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பைபாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பைபாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், சாண்டிக்கு, சேரின் ஹேர் கேட் பண்ணுகிறார். இதற்கிடையில், தர்சன் வந்து ஷேரினை குழப்புகிறார். அதற்கு ஷெரின், தர்சனிடம் இது என்னோட கையில இருக்குற வரை இது என்னோட ஹேர் என கூறுகிறார்.

unknown node