சாண்டி மற்றும் ஷெரினின் அட்டகாசம்! வைரலாகும் வீடியோ!

Finally ran into Sandy man!!! @iamsandy_off . . . . . . . #sherin #MaidamaavuSherin #biggbosstamil #biggboss3 #love #tamil #sandy #sandymaster #sandyman

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர்.இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், மற்ற நண்பர்களுடன் இணைந்து, வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சாண்டி மற்றும் ஷெரின் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node