இன்று வெளியாக இருக்கும் சண்டகோழி 2 ட்ரெய்லர்!

லிங்குசாமி இயக்கத்தில், விஷாலின் 25வது படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில், விஷாலின் 25வது படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

DINASUVADU