கர்ப்பமாக இருக்கும்போது மோசமான உடையில் வந்த சமீரா ரெட்டி வைரலாகும் வீடியோ

this news gives information about Sameera Reddy is the video of the worst dress when she is pregnant-karpamaka iruguma pothu

தற்போது 2-வது முறையாக தாம் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை வெளியிட்டார்.

நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். இவருக்கு  ஹான்ஸ் என்ற மகன் உள்ளார்.

தற்போது 2-வது முறையாக தாம் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை வெளியிட்டார். சமீபத்தில் பொது இடத்திற்கு வந்த சமீரா ரெட்டி அவர் அணிந்த உடையில் அவரது வயிறு, உள்ளாடை முழுவதும் தெரியும் அளவுவிற்கு உடை அணிந்து வந்துள்ளார்.

இதனால் கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதிரி உடை அணிந்து பொது இடங்களுக்கு வந்ததால் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/56912883_344801199475215_2253997634349957120_n.mp4