கல்வியின் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் சல்மான்கான்
- நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார்.
- இந்நிலையில் தற்போது அளித்த பேட்டியில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அந்த பேட்டியில், “நேர்த்தியான கல்வியைப் போதிப்பதன் மூலமே, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில் “மைனே பியார் கியா” என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் , ஹம் ஆப்கே ஹே கோன் , பீவி நம்பர் 1 போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரின்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அடிக்கடி பாகிஸ்தான் நம் நாட்டில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் தற்போது சல்மான்கான் காஷ்மீர் மாநிலத்தை கதைக்களமாக கொண்டு “நோட்புக்” என்ற பெயரில் படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அளித்த பேட்டியில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அந்த பேட்டியில், “நேர்த்தியான கல்வியைப் போதிப்பதன் மூலமே, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறியுள்ளார்.