இதுதான் இடுப்பு.! அதயும் கொஞ்சம் காட்டலாம்.! சாக்ஷியை வர்ணிக்கும் ரசிகர்கள்…
நடிகை சாக்ஷி அகர்வால் சில படங்களில் குறிப்பிடத்தக்க கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். இப்பொது, பகீரா மற்றும் நான் கடவுள் இல்லை என சில படங்களில் நடித்து முடித்து உள்ளார்.
பொதுவாக, சாக்ஷி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிங்கர்களை கிறங்கடித்து வருகிறார்.
படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் அடிக்கடி எடுக்கப்படும், தனது ஹட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன்- இன்று மாலை வெளியாகிறது ‘ஏகே 61’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
தற்போது, வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் சேலையில் நடிகை சாக்ஷி மிகவும் கவர்ச்சியாக இடுப்பு தெரியும் படி, போஸ் கொடுத்திருப்பதால் பலர் இதற்கு கேவலமாக கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர், என்ன இடுப்பு டா.. தொப்புள காமிச்சிருக்கலாம் என கூறி அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.