தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் அடுத்ததாக பெரிய படங்கள் கமிட் ஆகாமல் உள்ளார். இந்நிலையில் அண்மையில் தான் எப்போதும் ஸ்டைலாக எடுக்கும் போட்டோஷூட் ஆக இல்லாமல், பாவாடை சட்டையுடன் அழகாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeபாவாடை சட்டையில் அழகு பதுமையாக சாய் தன்ஷிகா! புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் அடுத்ததாக பெரிய படங்கள் கமிட் ஆகாமல் உள்ளார்.