பிறந்தநாளன்று பிரமாண்ட ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்! சஹோ பட மேக்கிங் வீடியோ!!!

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இன்று அவரது பிறந்தநாளை தெலுங்கு சினிமா ரசிங்கர்கள் மட்டுமல்லாமல் பலரும்

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இன்று அவரது பிறந்தநாளை தெலுங்கு சினிமா ரசிங்கர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். கோலிவுட் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

DINASUVADU

unknown node