சாதனை மழையில் நனைந்த சர்க்கார்….!!!

Default Image

தளபதி விஜய் நடித்திருந்த சர்க்கார் படமானது தற்போது மக்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்டேட்கள் வந்து மக்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தி செல்கிறது.
இதனையடுத்து நேற்று மாலை சர்க்கார் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் விவேக் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்