புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவா சந்திரனின் குடும்பத்தை சந்தித்த ரோபோ சங்கர்...!!!

This cinema news tells about robo shankar meets with siva chandrans family in pulwama attack - pulvama thaakuthalil paathikkapata kudumpathai santhitha robo sankar

காமெடி நடிகரான ரோபோ சங்கர் பல டிவி நிகழ்ச்சிகளில் கந்து கொண்டு பிரபலமானவர். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த. தமிழக வீரர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், இவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், 1 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்தார் அவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.