தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எல்.கே.ஜி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை கே.ஆர்.பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் என்பவர் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய டப்பாவ கிளினிச்சிட்டான எனும் பாடல் வெளியாகி உள்ளது.
DINASUVADU
unknown node