ரேடியோ வர்ணனையாளர், தமிழ் திரைப்பட காமெடி நடிகர் என பன்முகம் கொண்ட ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஆர்.ஜே.பாலாஜி எழுதியிருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. படமும் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்தை கோமாளி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் தயாரித்திருந்தது. மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இதே வேல்ஸ் நிறுவனம் […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எல்.கே.ஜி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கே.ஆர்.பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் என்பவர் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய டப்பாவ கிளினிச்சிட்டான எனும் பாடல் வெளியாகி உள்ளது. DINASUVADU
தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஆர்,ஜே.பாலாஜி இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் கதைக்களம் சார்ந்து எடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் பிரபு. இந்த படம் முதலில் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பிட்ட போஸ்டரில் […]