தமிழில் சில ஹிட்.படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி உள்ளார் ரெஜினா. இவர் நடிப்பில் கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி இருந்தது. அடுத்ததாக பார்ட்டி படமும், நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீஸாக உள்ளது.இதனை தொடர்ந்து பாலிவுட்டில் களமகறங்குகிறார். இந்த படத்திற்கு ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஆசியா லகா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயின் சோனம் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் அனில் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
DINASUVADU
unknown node