தல ரசிகர்களே ரெடியா இருங்க! உங்களுக்காக சூப்பர் அப்டேட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.