நித்தியானந்தாவின் இந்த புத்தகத்தை படிப்பதால் எனக்கு சோகங்கள் குறைந்து என் இதயம் சுத்தமாக இருக்கிறது! சர்ச்சை நடிகை அதிரடி!
நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், அவரது லேட்டஸ்ட் புகாய்ப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாழக்கம். அந்த வகையில் இவர் தனது, இன்ஸ்ட்டா பக்கத்தில், நித்தியானந்தா எழுதிய Living Enlightenment என்ற புத்தகத்தை படிப்பது போல் வீடியோ வெளியிட்டு, இந்த புத்தகத்தை படித்தவுடன் எனக்கு சோகங்கள் குறைந்து என் இதயம் சுத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
View this post on InstagramAt the end of the day, I’M AT PEACE, because my intentions are good and my heart is pure ????✨????