Raashii Khanna: இயக்குனர்கள் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் யோதா. இந்த திரைப்படம் மார்ச் 15ஆம் தேதி பெரிய திரைக்கு வரும் நிலையில், படக்குழு தற்போது படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர்.
unknown nodeRaashii Khanna [ image – @Raashii Khanna ]
READ MORE –நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.!
நடிகை ராஷி கண்ணா திரைப்படங்களில் தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அது ஒரு பக்கம் இருக்க, இப்போது ப்ரோமோஷன் நிகழ்வில் பங்கேற்ற உடையில் எடுக்கப்பட்ட ஒரு புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
unknown nodeRaashii Khanna [ image – @Raashii Khanna ]
READ MORE –இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!
அந்த புகைப்படங்களில் அவர், டைட்டான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அவர் இடை அழகை காமிக்காமல் போஸ் கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeRaashii Khanna [ image – @Raashii Khanna ]
READ MORE –சவாரி தான் அன்பு…அரைகுறை உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா!
யோதா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். இதில், சித்தார்த் மல்ஹோத்ராவின் காதலியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த படம் தர்மா புரொடக்ஷன்ஸ், மென்டர் டிஸ்கிபிள் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ, தயாரிக்கப்பட்டுள்ளது.
unknown nodeRaashii Khanna [ image – @Raashii Khanna ]
unknown nodeRaashii Khanna [ image – @Raashii Khanna ]
