Raashii Khanna: இயக்குனர்கள் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் யோதா. இந்த திரைப்படம் மார்ச் 15ஆம் தேதி பெரிய திரைக்கு வரும் நிலையில், படக்குழு தற்போது படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். READ MORE – நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.! நடிகை ராஷி கண்ணா திரைப்படங்களில் தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அது ஒரு பக்கம் இருக்க, இப்போது […]