மொத்தமா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா... சூட்டை கிளப்பும் ஹாட் புகைப்படங்கள்.!

நடிகை ராஷ்மிகா மந்தனா மனதை ஒருநிலை படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். இப்போது அங்குதான் இருக்கிறார், அங்கு இருக்கும் நீச்சல்

நடிகை ராஷ்மிகா மந்தனா மனதை ஒருநிலை படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். இப்போது அங்குதான் இருக்கிறார், அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

unknown node

நேற்று கூட கண்ணாடி அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இன்று உடல் தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

unknown node

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகி இப்படியா போஸ் கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை தற்போது கலக்கி வரும் ராஷ்மிகா பல பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்-பட வாய்ப்பு இல்லை…இனிமேல் கவர்ச்சி தான்…கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.!

unknown node

குறிப்பாக தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் குட் பை எனும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் இந்த  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

unknown node
மொத்தமா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா... சூட்டை கிளப்பும் ஹாட் புகைப்படங்கள்.!