நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை!!தல 59 குறித்து ரங்கராஜ் பாண்டே கருத்து!!!

This cinima news is gives information about Rangaraj Pandey posted a post on Twitter !!!-rangaraj pande twiteril oru pathivai veliyitar

ரங்கராஜ் பாண்டே ஒரு இந்திய  ஊடகவியலாளர் ஆவார்.

இந்நிலையில் தற்போது தல 59 படத்தை பற்றி ரங்கராஜ் பாண்டே ஒரு பதிவை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

ரங்கராஜ் பாண்டே ஒரு இந்திய  ஊடகவியலாளர் ஆவார்.  தினமலர் ,தந்தி தொலைக்காட்சி  ஊடகங்களில் பணிபுரிந்தவர். இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி அஜித் நடிப்பில் வெளி வந்த படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை இயக்குனர் சிவா  இயக்கியுளளார். மேலும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாளை ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ‘தல59’ எனும் ரிமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். டிகர் அஜித் தற்போது ‘தல59’ எனும் ரிமேக் படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ரங்கராஜ் பாண்டே ஒரு பதிவை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

unknown node