கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாபாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கலாச்சார உடையில் ரம்யாபாண்டியன்.

இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பலரையும் கவர்ந்திரழுத்தது. அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் கலாச்சார உடையான புடவை அணிந்து எடுதத கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown node
கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாபாண்டியன்