நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் தொகுப்பாளி..!

ரம்யா சுப்பிரமணியன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் மங்காத்தா, ஓ காதல் கன்மணி, வனமகன் மற்றும் ஆடை போன்ற படங்களில்

ரம்யா சுப்பிரமணியன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் மங்காத்தா, ஓ காதல் கன்மணி, வனமகன் மற்றும் ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளார். ரம்யா சுப்ரமணியன் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இவர் ஏற்கெனவே தெறி, மெர்சல் படங்களுக்கும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

unknown node
நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் தொகுப்பாளி..!