நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன்பின் நடிகர் சமுத்திரக்கனி உடன் “ஆண் தேவதை” படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் மாடியில் எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போது இவர் மீண்டும் தனது இடுப்பு அழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeRamya pandiyan
unknown nodeRamya pandiyan
unknown nodeRamya pandian