அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாகிவரும் ராமர்! அஞ்சலி – யோகிபாபு கூட்டணியுடன் கைகோர்க்கிறார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

unknown node

ஏற்கனவே இவர் முன்னணி கதாபாத்திரமாக நடிக்க உள்ள படத்தின் பூஜை சூட்டிங் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் ராமர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இப்பட பூஜை அண்மையில் நடைபெற்றது.