ஆரம்பித்த முதல் நாளே முப்பதாயிரம் ஃபாலோவர்ஸை பெற்ற ராம்சரண்!

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராம்சரண். இவர் நடிப்பில் மஹாதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் தமிழில் டப் ஆகி

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராம்சரண். இவர் நடிப்பில் மஹாதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் தமிழில் டப் ஆகி இங்கும் அவரது முகத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது.

unknown node

இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய பிரமாண்ட படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர் நேற்றுதான் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை ஆரம்பித்தார். ஆரம்பித்த முதல் நாளே 31 ஆயிரம் ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.