ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் – கௌரி கிஷான்
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வெளியே வந்தாலும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
இந்நிலையில், 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கவுரி கிஷான் சமூக இடைவெளி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார். அதில், ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
At the time of this Corona scare, be like Ram and Janu. ????#KeepDistance #stayprotected pic.twitter.com/phoCx7Ardr
— Gouri G Kishan (@Gourayy) March 31, 2020