இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வெளியே வந்தாலும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில், 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கவுரி கிஷான் சமூக இடைவெளி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார். அதில், ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். At the […]
விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 96. இப்படம் தெலுங்கில் சமந்தா – சர்வானந்த் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் குமார் இயக்கினார். படத்தில் ராம் – ஜானுவாக இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. தெலுங்கு ரீமேக்கிற்கு ஜானு என தலைப்பு […]