Tag: raam

ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் – கௌரி கிஷான்

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனவே, மக்கள் வெளியே வந்தாலும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில், 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கவுரி கிஷான் சமூக இடைவெளி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார். அதில், ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.   At the […]

#Corona 2 Min Read
Default Image

இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் களமிறங்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்த பாய்ஸ் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாகவும், உதவி இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கற்றது தமிழ், தங்கமீன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கத்தில் […]

cinema 2 Min Read
Default Image