நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாகவும், ‘சன் பிச்சர்ஸ்’ அந்த படத்தினை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா...??
நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'காலா', '2.0' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு