சவாலான வேடங்களை ஏற்று நடிக்க விரும்புகிறேன் ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் !

Default Image

கோலிவுட் சினிமாவில் “லிங்கா” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா.இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.அதில் அவர் பேசுகையில், மனிதருக்கு மிக பெரிய பலமாக இருப்பது சந்தோசம் தான்.அந்த சந்தோஷம் நாம் செய்யும் வேலைகளிலும் இருக்கிறது.நாம் வேலை செய்வதால் அது நமக்கு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

நான் “அகிரா” படத்தில் நடித்தது எனக்குள்  இருந்த நடிப்பு திறமையை நான் முழுவதும் வெளி கொண்டு வருவதற்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.இது போன்று நான் சவாலான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அதில் நடிக்கவும்  விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்