சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும் உலகில் தமிழர்கள் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் நடிகர் ரஜினி ரசிகர்கள் நிச்சயம் இருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெர்பி போலீஸ் துறை தனது ட்விட்டரில் போட்டுள்ள பதிவில் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது.இது ரசிகர்கள் அனைவர்க்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.அஹு என்னவென்றால் வண்டி ஒட்டிய டிரைவர் ஒருவரின் breath test வந்த ரிசல்ட் பற்றி தான் அவர்கள் அப்படி பதிவிட்டுள்ளனர். அதில் 2.0 படத்தின் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளனர்.
https://twitter.com/DerbyPol/status/1094338765064101888