பர்மா, ஜாக்சன்துரைஆகிய படங்களை இயக்கியதரணிதரன்தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம்ராஜா ரங்குஸ்கி. இப்படத்தில்மெட்ரோபடத்தில் நடித்த சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்தனுஷ்வெளியிட்டிருந்தார். இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெய்லர் மூலம் படம்த்ரில்லர்வகையை சார்ந்தது என தெரிகிறது.
இப்படம் வருகிறசெப்டம்பர் மாதம்21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. அதே நாளில்விக்ரம்நடிப்பில் ஹரி இயக்கியகருக்கும்சாமிஇரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது குறிப்பிடதக்கது.
DINASUVADU