நடிகர் ரகுவரன் பற்றி அவரது மனைவி கூறிய திக் திக் திக் தகவல்கள் !

மறைந்த பிரபல நடிகர்  ரகுவரன் இந்திய சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பாட்ஷாவில் வில்லனாக மிரட்டினாலும், முகவரியின் குணச்சித்திர நாயகனாகவும் கலக்குபவர். இவர் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம்

ரகுவரன் இந்திய சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பாட்ஷாவில் வில்லனாக மிரட்டினாலும், முகவரியின் குணச்சித்திர நாயகனாகவும் கலக்குபவர்.

இவர் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம்,பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும்என்று தானாம்.

சென்னை வந்து சில நாள் இதற்கு பயிற்சி எடுத்தது மட்டுமின்றி, இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துள்ளாராம்.

இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில்அவரது மனைவி  தெரிவித்துள்ளார்.