நடிகை ஜோதிகாவின் பட்டையை கிளப்பும் ராட்சசி ட்ரைலர் பார்த்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா .!

நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில்  தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருபவர்.தற்போது இவருடைய படங்கள் எல்லாம் ஒரு கருத்தை மையப்படுத்தி வருகின்றது. நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில்  தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருபவர்.தற்போது இவருடைய படங்கள் எல்லாம் ஒரு கருத்தை மையப்படுத்தி வருகின்றது. நடிகை ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் ஆணி தரமான கருத்தை தன் நடிப்பின் முலம் வெளிப்படுத்தி வருகிறார்.

unknown node

மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.நாட்சியார் படத்தில் இவருடைய நடிப்பின் இன்னொரு முகத்தை திரை உலகில் வெளிப்படுத்தி அசத்தினார்.தற்போது ராட்சசி என்ற படத்தில் நடித்து உள்ளார்.இந்த படம் முழுக்க பள்ளியை மையமாக கொண்டே நகர்கிறது என்று படத்தின்            ட்ரைலர் மூலம் தெரியவருகிறது.ட்ரைலர் கடந்த 30 தேதி வெளியாகியது தற்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.