புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் காணவில்லை என புகார்.!

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு

புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.

தனது சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்று உள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.

இந்நிலையில்  புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் மகள் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார் எனவும் தனது சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார்.

பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.பல்லவி எங்கு சென்றார் என தெரிய வில்லை என்று அந்த புகாரில் கூறி இருந்தார்.இதை தொடர்ந்து போலீசார் பல்லவியை தேடிவருகின்றனர்.