தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் நடிகை ஷெரின் நடிப்பு தவிர, ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில், ஷெரினிடம் நீங்கள் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
unknown nodeஅதற்கு பதிலளித்த ஷெரின், தற்போது உணவுக்கு திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று நகைச்சுவையாக பேசின. ஆனால், பலர் ஷெரின் தனது திருமணம் குறித்த நற்செய்தியை விரைவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
unknown nodeதற்போது, ஏ. வெங்கடேஷ் இயக்கிய ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, அமெரிக்காவில் இருக்கும் நடிகை ஷெரின், அவ்வப்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்களேன் –சோழர்களை வீழ்த்த பாண்டிய படைகள் தயார்… வெளியான மிரட்டலான வீடியோ….
unknown nodeஇப்பொது, தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வைத்துக் கொண்டு பேபி டால் போன்று சிறிய உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதில் இவர் ஆள் அடையாளம் தெரியாது போல் காட்சியளிக்கிறார். மேலும், ரசிகர்கள் பலரும் அவர் யாரென்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
unknown node