பிரியா பவானி சங்கருக்கு பேக் ஐடி கொடுக்கும் தொல்லை !கடுப்பாகிய நடிகை !
பிரியா பவானி ஷங்கர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் நடிப்பில் தற்போது “மான்ஸ்டர்” படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் ட்விட்டரில் ஒரு பேக் ஐடி மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறது.இந்நிலையில் நடிகை பிரியா பாவனி சங்கர் அந்த ஐடி என்னுடையது இல்லை என்று பல முறை கூறி வருகிறார்.
இந்நிலையில் அந்த பேக் ஐடி தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருக்கு தொல்லை கொடுத்து வருகிறதாம்.அதாவது இந்த ஐடி நேற்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.இதனை பிரியா பவானி ஷங்கர் பேக் ஐடிக்கு இவ்வளவு எமோஷனல் வேண்டாம் என்று கடுமையாக திட்டியுள்ளார்.
Apdiae @narendramodi kum oru account create pannita prime minister madriae tweet potralamey ???? fake account ku edhuku da ivlo emotion! #annoying own your opinion instead of driving it over others https://t.co/eWTB5yDneB
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 24, 2019