பயம் கலந்து மிரட்டும் ப்ரித்விராஜின் ' 9 ' பட ட்ரெய்லர்!!

தமிழில் மொழி, ராவணன், காவியதலைவன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் அறியப்பட்டவர் பிரித்விராஜ்.இவர் மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து

தமிழில் மொழி, ராவணன், காவியதலைவன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் அறியப்பட்டவர் பிரித்விராஜ்.இவர் மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து அங்கு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு மலையாளத்தில் கணிசமான ரசிகர் கூட்டம் உள்ளது.

இவரது நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் 9 என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படம் திகில் கலந்து பேய் படம் போல உருவாகியுளளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜேனுஸ் முகம்மது என்பவர் இயக்கி வருகிறார். திகில் கதைக்களமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU

unknown node