சூப்பர் ஸ்டார் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக களமிறங்கிய பிரபுதேவா!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

unknown node

இதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை கோமாளி பட தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

unknown node

இதே பொங்கல் பண்டிகை ரேஸில் பிரபு தேவா முதன் முறையாக போலீசாக நடித்து வரும் பொன் மாணிக்கவேல் திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஏ.சி.முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.