பிரபல சீரியல் நடிகைகள் சாலை விபத்தில் மரணம்
தெலுங்கு தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியல் நடிகைகளாக வலம் வந்தவர்கள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி. இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் சூட்டிங் முடிந்ததும் ஒரே காரில் வந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் வரும் வழியில் ஒரு லாரியும் வந்துள்ளது.
உடனே ட்ரைவர் காரை திருப்ப கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்நிலையில் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இது தெலுங்கு வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.