தெலுங்கில் களமிறங்கும் பிரபல இயக்குனர்!

Default Image

இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கு நடிகர் மகேஷுபாபு நடித்த ‘ஸ்பைடர்’ இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்